Monday, September 21, 2009

ABC of GUTs

In a recent mail Ambu Athan asked me to write in simple words all that I know about science, physics, maths, etcetera. In keeping with my current reading and an impish tendency to project from the little that I know, I write this summary of what is referred to in the world of physics as the Grand(or Great) Unified Theory(s) or GUTs, which combine the Theory of gravitation and Theory of Relativity.
For the sake of brevity I summarise as under -
1. The real nature of space-time is fractalised.
2. The conservation of energy through the continuum of matter and vacuum is sustained everywhere.
3. This is done by means of a heterotic mesh of strings and superstrings.
For the sake of wit, the rest of the blog is attempted in tamil, request the female folk on our family to read, have a laugh and provide the grammatical corrections -
Space-Time என்னகர ஒரு பொரூள் இர்ருக்கு. Space என்னகர வார்த்தைஇக்கு அர்த்தம் 'எடம்'. Time என்னகர வார்த்தைஇக்கு அர்த்தம் 'நேரம்'. இத்து ரெண்டும் தனி தனி போரூல்கள் இல்லை, ரெண்டும் ஒன்ன்ரே. நம்ப பாக்கற விடதில்லை அது தானை கமிகறது.Space-time என்னபாடு இந்த ரெண்டு வர்தைகல்லை செத்து வெச்சு ஒரு பொரூள் என்ன்று ஷீலா பெரியவர்கள் கூறினார்கள்.
ஒரு சிலர் இந்த 'Space-Time', நேஜமகாத் போரூல என்கிர்ற பிரச்சனையா கள்ளபினார். இவர்கள் Oppenheimer, அல்லவிட்ட xyz, பேருள்ள பெரிய மனிதர்கள்.
அவர்கள் எல்லோரும் சாய்ந்து விசாரணை சித்து பேரது அனுகூண்டை பண்ணி, நாம் எல்லோரும் கையாளயோ ஆயுடதிலாலயோ சாண்டி போட்டு உபயோதம் இல்லை என்னகர நேசத்தை உலகத்திக்கு தெருவித்து செந்த்ரகள்.
அவர்களிக்கு பின்ன வந்த பட்டிச்சவர்கள் ஒரு நல்ல கார்யம் சைய்யலாம் என்ன்று அணு-ஷக்தியை கண்டுபிட்டித்து அதை ஊர்க்கு உபயோத பட்டிதினார்கள்.
ஆனா, ஷக்தியை கட்டி போட முடியுமா? அணுவில் கூட ஷக்தி இர்ருக்கு நா, எடம்-நேரம் எங்க்ற பொரூளில் எவிள்ளவு ஷக்தி இறக்கும்?
இந்த பிரச்சனைக்கு எடம்-நேரம்மை பொரூள் இல்லை சொல்லி அதை மறைத்து வெச்சு, அவர்களிக்கு தெரிந்த ஷக்தியை ஒல்லித்தி வெச்சர்கள் சிலர்.
முடியாததை முடியும் சொல்லறது தான் மனிதனின் கடமை - அகைநல ஷில்லர் எடம்-நேரத்துக்குள்ள ஷக்தியை ஒரு சீபாலை வாரி தேடிபாதர்கள்.
என்னகு தெரிண்டவறைக்கும் இன்னும் எடம்-நேரத்தை பிரித்துபாக்க முடியவில்லை. ஆதைனால் அவர்கள் 'fractal' எங்க்ற வர்தைய்யை உபயோத படிதினர்கள். ஒரு பொரூள்ளை ரெண்டு துண்டம் பண்ணினால் அதை ஆகிலத்தில் 'fractional' சொல்லலாம். ஆனா ஒரு பொரூள்ளை சூன்ய துண்டம் பண்ணினால்? அதை 'fractal' ஷோள்ளலமா?
மிச்ச வார்த்தைகள் எல்லாம் ஒன்கல்லிக்கு தெரியும் எங்க்ற நம்பிகையுடன்,
உங்கள் எல்லோர்க்கும் என்னுடிய வண்ணக்கம் சொல்லிட்டு,
இப்படிக்கு,
நரேஷ்
PS: நேஜம்த ஷக்தியை எல்லா லோகடில்லும் நூல்கள்ஆஹா கூத்து வைதிர்ருபது என்ன்று இன்னிக்கி பட்டிதவர்கள் கூரரர்கள். அந்த நூல்களை கொஞ்சம் கொஞ்சமாஅவித்து விட்டு , ஷக்தியை கட்டுபடிதி வெச்சு ,பேரது அதை உபயோதமா வெக்கலாமா? பின்காலத்தில் ஷக்திக்கு பூஜை சைய்வது யார்?
Note : Apologies to all for bad typing, this is the best i can do in tamil with the help of bloggers tamil tool and my insufficient vocabulary, but do send in your comments.

1 comment: